Skip to content


விக்டோரியன் பொது விடுமுறைகள்

2017 மற்றும் 2018 –க்கான விக்டோரியன் பெருநகரப் பொது விடுமுறை தினங்கள் எவை என்பதை அறிந்துகொள்ளுங்கள்

  • 2017 மற்றும் 2018-இல் விக்டோரியன் பொது விடுமுறைகள்

விக்டோரியாவில் 2017-2018 –க்கான பொது விடுமுறைகளின் பட்டியல்

விடுமுறை 2017 2018
புத்தாண்டுத் தினம் ஞாயிற்றுக்கிழமை, 1 ஜனவரி மற்றும்
திங்கட்கிழமை, 2 ஜனவரி (கூடுதல் தினம்)
திங்கள் 1 ஜனவரி
ஆஸ்திரேலியா தினம் வியாழக்கிழமை, 26 ஜூன் வெள்ளி 26 ஜனவரி
தொழிலாளர் தினம் திங்கட்கிழமை, 13 மார்ச் திங்கள் 12 மார்ச்
புனித வெள்ளிக்கிழமை* வெள்ளிக்கிழமை, 14 ஏப்ரல் வெள்ளி 30 மார்ச்
ஈஸ்டர் ஞாயிறுக்கு முன் சனிக்கிழமை சனிக்கிழமை, 15 ஏப்ரல் சனி 31 மார்ச்
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் ஞாயிறு 1 ஏப்ரல்
ஈஸ்டர் திங்கட்கிழமை திங்கட்கிழமை, 17 ஏப்ரல் திங்கள் 2 ஏப்ரல்
அன்சாக் நாள்* செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் புதன் 25 ஏப்ரல்
ராணியின் பிறந்தநாள் திங்கட்கிழமை, 12 ஜூன் திங்கள் 11 ஜூன்
ஆஸ்திரேலிய கால்பந்து லீக் (ஏ.எஃப்.எல்) கிராண்ட் இறுதிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை, 29 செப்டம்பர் முடிவுசெய்யப்பட வேண்டும்
மெல்போர்ன் கோப்பை நாள் செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் செவ்வாய் 6 நவம்பர்
கிறிஸ்துமஸ் நாள் திங்கட்கிழமை, 25 டிசம்பர் செவ்வாய் 25 டிசம்பர்
குத்துச்சண்டை தினம் செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் புதன் 26 டிசம்பர்

பெருநகரமல்லாத மன்றத்தினால் ஒரு மாற்று உள்ளூர் விடுமுறை ஏற்பாடு செய்யப்பட்டாலன்றி விக்டோரியா முற்றிலும்

குறிப்பு: அனைத்து பொது விடுமுறைத் தேதிகளும் வெளியிடும் நேரத்தில் துல்லியமாக இருக்கின்றன இருப்பினும் மாற்றத்திற்கு உட்படலாம்.

*கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட வணிக நாட்கள்

ஒவ்வொரு ஆண்டும் இரண்டரை கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட வணிக நாட்கள் உள்ளன என்று விக்டோரியன் சட்டம் குறிப்பிடுகிறது:

  • புனித வெள்ளிக்கிழமை
  • கிறிஸ்துமஸ் நாள்
  • அன்சாக் நாள் அன்று மு.ப 12.01 மணிக்கும் பி.ப 1 மணிக்கும் இடையில்

இந்தக் குறிப்பிட்ட நாட்களில், விதிவிலக்கு அளிக்கப்பட்ட கடைகள் மட்டுமே திறக்க அனுமதி கொடுக்கப்படுகிறது

விதிவிலக்கு அளிக்கப்பட்ட கடைகள் என்றால் என்ன?

விதிவிலக்கு அளிக்கப்பட்ட கடைகள் என்பது பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்பவை

  • கட்டுப்படுத்தப்பட்ட ஒரு வர்த்தக நாளில் எந்த நேரத்திலும் கடையில் 20 அல்லது குறைவான நபர்கள் பணி புரிய வேண்டும்; மற்றும்
  • கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நாளிற்கு ஏழு நாட்கள் முன் எந்த நேரத்திலும் வணிகமும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களும் பணிக்கு அமர்த்தும் நபர்களின் எண்ணிக்கை 100 க்கும் மேற்படாமலிருக்க வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நாட்களுக்கு விதிவிலக்கு

எந்தவிதமான கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நாட்களிலிருந்தும் சில வகையான வியாபார நிறுவனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வியாபார நிறுவனங்கள் ஆண்டு முழுவதும் அவர்கள் விரும்பும் போதெல்லாம் திறக்க முடியும். விதிவிலக்கு அளிக்கப்பட்ட வியாபார நிறுவனங்களாவன:

  • மருந்துக்கடைக்காரர்கள்
  • பெட்ரோல் கடைகள்
  • உணவகங்கள்
  • கஃபேக்கள்
  • எடுப்புச்சாப்பாடு வழங்கும் நிறுவனம்
  • சேவை வழங்குநர்கள்
  • வாடகை மையங்கள்(காணொளி கடைகள் உட்பட)

மொழிபெயர்ப்பு உரை பெயர்ப்புச் சேவை அல்லது VITS மொழி இணைப்பு 132215